Breaking News

அட்மின் மீடியா குருப்பில் நான் ஏன் இனையவேண்டும்

அட்மின் மீடியா
5
* அட்மின் மீடியா குருப்பில் நான் ஏன் இணைய வேண்டும்..?*
*DMIN ⓂEDIA*
* சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுப்பதற்க்காக 6 வருடங்களுக்கு முன்பு  ஆரம்பிக்கப்பட்டது தான் அட்மின் மீடியா..*.
✍ *சமூக வலை தளங்களில்  பரவும் செய்தி உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்து  பொய்யான செய்தியினை தடுப்பதே எங்கள் நோக்கம்..*
✍ *அது போல்; பல செய்திகளை நாம்  ஆராய்ந்து "பொய்" என்று பதிவும் செய்துள்ளோம்.*
✍ *இதுவரை நாம் பொய் என்று ஆதாரத்துடன் வெளியிட்ட எங்கள்  செய்தியினை பார்வையிட..*

* அட்மின் மீடியா எந்த செய்தியையும் உண்மை தன்மை ஆராயாமல் வெளியிடுவது இல்லை. TRP க்காகவோ, வாசகர்களின் பாராட்டுகள், Likes மற்றும் Share களுக்காக எல்லாம் நாங்கள் செய்திகளை வெளியிடுவது இல்லை.*
✍ *இந்த குருப்பில் இணைய..*

✍ *சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இணைய வேண்டிய வாட்ஸப் குருப்*
* மேலும், வலைத்தளத்தில் பரவும் ஏதேனும் செய்திகள் அல்லது வதந்திகளால் உங்களுக்கோ அல்லது இந்த சமூதாயத்திற்கோ பின்விளைவுகள் ஏற்படும் என நீங்கள் நினைத்தால். உங்கள் சந்தேகங்களை கீழே கொடுக்கப்பட்ட லிங்கின் மூலம் இணைந்து சந்தேகத்தை கேட்கலாம்.*

 *என்றும் மக்கள் பணியில்..*
*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback

5 Comments