Breaking News

சவுதியில் சினிமா தியேட்டருக்கு வந்த கூட்டமா

அட்மின் மீடியா
2

*சவுதியில் சினிமா தியேட்டருக்கு வந்த கூட்டம்*

*🅰DMIN ⓂEDIA*

❌ *~சவுதி ரியாதில் முதல் நாள் சினிமாவுக்கு சென்ற உத்தம நபியின் உம்மத்துக்களின் நிலை~*

❌ *மேலே உள்ள பொய்யான  செய்தி பலராலும் ஷேர் செய்யபடுகின்றது*

🗣 *ஆனால் அந்த செய்தி பொய்யானது* 

✍🏻  *இது அபுதாபியில்  ஒரு கடையில் மலிவான விலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு சலுகைகள் உள்ளது என அறிவிப்பு செய்த பின் மக்கள் அந்த கடையை நேக்கி படை எடுத்து பொருட்கள் வாங்க சென்ற காட்சி ஆகும்*

*_ஆதாரம்_*

https://youtu.be/fjQ2_7VE_II

🗣 *சவுதியில் திரையரங்கம் திறந்தது உண்மைதான்*

🗣 *ஆனால் அந்த அசிங்கத்தை நோக்கி மக்கள் இவ்வளவு திரளாக செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது*

✍🏻 *_ஆதாரம்_*

https://youtu.be/w3ZnMcgXaJc

✍🏻 சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்து திறக்கப்பட்ட திரையரங்குகளுக்கு எதிர்ப்பும் மக்கள் வெறுப்பும் தான் எழுந்து வருகிறது

✍🏻 *வாட்ஸ்ப்பில் பலரும் தமக்கு வரும் செய்தி உண்மையா பொய்யா என்று தெரியாமலே ஷேர் செய்கின்றார்*

🗣 *இதனால் யாருக்கு என்ன பலன்*

✍🏻 *எனக்கு வந்தது அதான் நான் ஷேர்  செய்தேன் அது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது என்று கூறி தட்டிகழிக்காதீர்கள் உங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

​✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..​

*✍🏻  ​🅰DMIN ⓂEDIA​*

​🌷இணைந்து கொள்ளுங்கள்..​

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: ​22.04.2018​

_​# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​​.._

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback

2 Comments

  1. உண்மை தன்மையைய் எடுத்துறைத்தர்துகு ஜஸாக் அல்லாஹ் ஹையர்
    மேலும் உங்கள் பணி சமூகத்திர்க்கு அதிகம் அதிகம் வேண்டும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்

    பதிலளிநீக்கு