சதாம் உசேன் அவர்களது உடல் இன்னும் அழியாமல் உள்ளதா
அட்மின் மீடியா
4
சதாம் உசேன் உடல்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் சதாம் ஹுசைனின் உடல் இன்னுமும் அழியாமல் அப்படியே இருக்கின்றது
மேலே உள்ள செய்தி பலர் ஷேர் செய்கின்றார்கள் இது
உண்மையில்லை
உண்மையில்லை
அந்த வீடியோ 2007 ல் அவருடைய உடல் முதன்முதலில் அடக்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டதாகும்
*ஆதாரம்*
✍ *மேலே உள்ள வீடியோவில் தேதி பாருங்கள்*
*06.01.2007 அன்று நடந்தது*
✍ *எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

மிக்க நன்றி அட்மின்...
பதிலளிநீக்குJazskallah heir
பதிலளிநீக்குSukriya
பதிலளிநீக்குசரியான நேரத்தில் சரியான தகவல்
பதிலளிநீக்கு