Breaking News

ஹெல்மட் அணிவது தனிபட்ட விருப்பம் என பரவும் பொய் செய்தி?

அட்மின் மீடியா
0
ஹெல்மட் பொய்யான செய்தி

FLASH NEWSதமிழக அரசு செய்தி :தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும் .ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு....ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால். +91 83 44 606680 .இந்த  எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.அனைத்து குரூப்பிர்க்கும் பகிரவுm


இந்த செய்தி பொய்யானது ஆகும்

யாரும் நம்பாதீர்கள்


தமிழக அரசு இது போல் அறிவிக்கவில்லை


பொய்யான செய்தியினை ஷேர் செய்து மற்றவர்களை ஏமாற்றாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback