Breaking News

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகள் என்ன என்ன முழு விவரம் The Population Census 2026–2027 33 QUESTIONS ARE:

அட்மின் மீடியா
0

 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகள் என்ன என்ன முழு விவரம் The Population Census 2026–2027 33 QUESTIONS ARE:



ஆக.1 முதல் 30 வரை தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.ஆக.1 முதல் 30 வரை தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாளை முதல் ஜூலை 31 வரை ஆன்லைன் வாயிலாக பொதுமக்கள் விவரங்களை சமர்பிக்கலாம். 

ஒவ்வொரு குடிமகனிடமும் 33 கேள்விகளை கேட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

1.கட்டட எண்(நகராட்சி அல்ல உள்ளாட்சி அல்லது மக்கள் தொகை கணக்கு எண்)

2.மக்கள் தொகை கணக்கு வீட்டு எண் 

3.கட்டடத்தின் தரையின் பிரதான தளம்

4.சுவரின் பிரதான கட்டுமான பொருள்.

5.வீட்டு கூரையின் கட்டுமான பொருள்

6.வீட்டின் பயன்பாடு7.வீட்டின் தற்போதைய நிலைமை

8.வீட்டு எண்

9.வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 

10.குடும்ப தலைவரின் பெயர்

11.அவரின் பாலினம்

12.குடும்ப தலைவர் பட்டியல் சாதி/ பட்டியல் பழங்குடி/ பிற இனத்தை சேர்ந்தவரா

13.வீட்டின் உரிமையாளர்.

14.அறைகளின் எண்ணிக்கை

15.வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.

16.குடிநீருக்கான பிரதான ஆதாரம்

17.குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம் 

18.விளக்குக்கான பிரதான ஆதாரம்.

19.கழிப்பிட வசதி

20.கழிப்பிட வசதியின் வகை

21.கழிவுநீர் வெளியேற்றும் இணைப்பு 

22.குளிக்கும் வசதி

23. சமையலறை மற்றும் எல்பிஜி/பிஎன்ஜி இணைப்பு கிடைப்பது

24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்

25. ரேடியோ

26. தொலைக்காட்சி

27. இணைய அணுகல்

28. மடிக்கணினி/கணினி

29. தொலைபேசி/கைபேசி/ஸ்மார்ட்போன்

30.மிதிவண்டி/ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்/மொபெட்

31.கார் , ஜீப்

32. வீட்டில் உட்கொள்ளப்படும் முக்கிய தானியம்

33. அலைபேசி எண் 

The Population Census 2026–2027 in India will collect information through a structured questionnaire. The House Listing and Housing Census (HLO) includes 33 questions relating to the household, housing conditions, and amenities.The questions generally cover:

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback