Breaking News

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் - தமிழ்நாடு அரசு Bribery in government offices can be reported on the app What's App if it is offered – Tamil Nadu government

அட்மின் மீடியா
0


லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தொடர்பாக புகார் அளிக்க எண் அறிவிப்பு - ஊழலை ஒழிக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
Bribery in government offices can be reported on the app What's App if it is offered – Tamil Nadu government

"94981 80936 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தரலாம். 

dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

044 22321090, 
044 22321085,
044 22310989, 
044 22342142 

ஆகிய எண்களிலும் புகார் தரலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை அறிவிப்பு

Give Us Your Feedback