எங்கும் அலையாமல் உங்கள் போனில் ஈசியாக கரண்ட் பில் கட்டுவது எப்படி வழிமுறை இதோ tneb online payment app
எங்கும் அலையாமல் உங்கள் போனில் ஈசியாக கரண்ட் பில் கட்டுவது எப்படி வழிமுறை இதோ tneb online payment app
tneb online payment app ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..? முழு விவரம் how to pay electricity bill online மின் கட்டணம் ஆன்லைனில் கட்டுவது எப்படி என பார்ப்போம்
முதலில் கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
அதில் உங்களுடைய வங்கியை கிளிக் செய்யுங்கள்
மொபைல் ஆப் மூலமும் கட்டலாம் அதற்க்கு முதலில் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து லாகின் செய்து கொள்ளுங்கள்
கூகுள் பே செயலியில் ’பே பில்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் மின்சார வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து நீங்கள் மின் விநியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்கள் நுகர்வோர் கணக்கை இணைக்கவும். உங்கள் விவரங்கள் மின் கட்டணத்தில் பதிவு செய்யப்படும்.
இது மின்சார நுகர்வோர் கணக்கை கூகுள் பே செயலியுடன் இணைக்க உதவும்.இதற்குப் பிறகு உங்கள் பில் தொகையை உள்ளிட்டு உங்கள் UPI பின் நம்பரை உள்ளிடவும்.
மின் கட்டணத்தை செலுத்தியதற்கான உறுதிபடுத்தும் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.கூகுள் பே செயலியில் உங்களுடைய மின் கட்டண கணக்கை இணைத்தவுடன் அடுத்த முறை பணம் செலுத்துவது உங்களுக்கு எளிதாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco
ஐஓஎஸ் ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://apps.apple.com/in/app/tneb-mobile-app-official/id1289553490
Tags: முக்கிய செய்தி
