Breaking News

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா பரவும் தகவல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா விசிக தலைவர் திருமாவளவன் பதில்

தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் களம் இறங்கப் போவதாக வெளியான தகவல்களைத் திருமாவளவன் மறுத்துள்ளார். 

மேலும், தான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார் திருமாவளவன்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback