நடிகர் அஜித் தாயார் சென்னையில் இன்று காலை காலமானார் Actor Ajith's mother passed away
அட்மின் மீடியா
0
நடிகர் அஜித் தாயார் மோகினி மணி( வயது 85) சென்னையில் இன்று காலை காலமானார். துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.பாலவாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடக்கவுள்ளது
Tags: தமிழக செய்திகள்
