ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முழு விவரம் ..!
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முழு விவரம் ..!
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் தற்போதைய அமைச்சரும், 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவருமான கே. ஆர். பெரியகருப்பன் களமிறங்கினார்.
அதிமுக கூட்டணியின் இந்த தொகுதியில் பாஜக சார்பில் கே. சி. திருமாறன் களமிறங்கினார்,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சீனிவாச சேதுபதி போட்டியிட்டார்
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வி அடைந்தார்
Tags: அரசியல் செய்திகள்
