Breaking News

காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்தார் சீமான்.. முழு விவரம்

அட்மின் மீடியா
0

eதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வித்தியாசமான முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. 

100 தொகுதிகளுக்கும் மேல் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுகவும், திமுகவும் மாறி மாறி இரண்டாம் இடத்திற்கு மல்லுக்கட்டி வருகின்றன

சீமானின் நாதக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாதது மட்டுமல்ல, அவர்கள் 4-வது மற்றும் 5-வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதுதான். இதன் மூலம், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவில் சரிந்துள்ளது

இந்நிலையில் சீமான் தான் போட்டியிட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில், 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு 22ஆவது சுற்றின் முடிவில் 38,481 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைதமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பிரபு 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

காங்கிரஸ் - 48,125

அமமுக - 29,412

நாதக சீமான் - 27,214 பெற்று தோல்வி.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback