தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, பொது சுகாதாரம், மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை செயலாளராக லலிதா, இணை செயலாளர்களாக கமல் கிஷோர் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை புதிய கலெக்டராக ஆனந்த் மோகன் நியமனம்.செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு . பிரதாப் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளராக அழகு மீனா நியமனம்.செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம்.செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக அமுதவள்ளி ஐஏஎஸ் நியமனம்.செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம்.செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியராக வீரப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிராமபுற வளர்ச்சித் திட்ட தலைமை செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி நியமனம்
கன்னியாகுமரி ஆட்சியராக பிரதாப், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியராக வந்தனா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
