காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் எந்த எந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற வாக்குகள் என்ன TN Election Result congress party 2026
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் யார் யார் முன்னிலை முழு விவரம்
1 MAYILADUTHURAI(161) JAMAL MOHAMED YOUNOOS. Y.N 68011 வாக்குகள் பெற்று வெற்றி
2 MELUR(188) P.VISWANATHAN 60080 வாக்குகள் பெற்று வெற்றி
3 COLACHAL(231) THARAHAI CUTHBERT 66207 வாக்குகள் பெற்று வெற்றி
4 VILAVANCODE(233) PRAVEEN T.T 70755 வாக்குகள் பெற்று வெற்றி
5 KILLIYOOR(234) RAJESH KUMAR. S 66434 வாக்குகள் பெற்று வெற்றி
போட்டியிட்ட தொகுதிகள்
1. பொன்னேரி (தனி)
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவைகுண்டம்
13. நாங்குநேரி
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21. ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்
Tags: அரசியல் செய்திகள்
