Breaking News

தமிழகத்தில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக பெற்ற வாக்குகள் தொகுதி வாரியாக முழு விவரம் tn election results BJP party

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் யார் யார் முன்னிலை முழு விவரம் tn election results BJP party

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு ஓதுக்கப்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து உள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட உதகமண்டலம்  சட்ட மன்ற தொகுதியில்- போஜராஜன்​  மட்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை தவிர அனைவரும் தோல்வியை தழுவியுள்ளார்கள்


ஆவடி - தொகுதியில் போட்டியிட்ட M. ராஜசிம்ம மகேந்திரா தோல்வி

​மயிலாப்பூர் - தொகுதியில் போட்டியிட்ட Dr. தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி

​தளி - தொகுதியில் போட்டியிட்ட Dr. நாகேஷ் குமார்​ தோல்வி

திருவண்ணாமலை -தொகுதியில் போட்டியிட்ட  C. ஏழுமலை​ தோல்வி

ராசிபுரம் (SC) - தொகுதியில் போட்டியிட்ட Dr. S.D. பிரேம்குமார்​ தோல்வி

மொடக்குறிச்சி - தொகுதியில் போட்டியிட்ட கீர்த்திகா சிவகுமார்​ தோல்வி

அவினாசி (SC) -தொகுதியில் போட்டியிட்ட  Dr. L. முருகன்​ தோல்வி

திருப்பூர் (தெற்கு) - தொகுதியில் போட்டியிட்ட S. தங்கராஜ்​ தோல்வி

கோயம்புத்தூர் (வடக்கு) - தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன்​ தோல்வி

திருவாரூர் -தொகுதியில் போட்டியிட்ட  கோவி சந்துரு தோல்வி

​தஞ்சாவூர் - தொகுதியில் போட்டியிட்ட M. முருகானந்தம்​ தோல்வி

கந்தர்வகோட்டை (SC) - தொகுதியில் போட்டியிட்ட C. உதயகுமார்​ தோல்வி

புதுக்கோட்டை - தொகுதியில் போட்டியிட்ட N. ராமச்சந்திரன்​ தோல்வி

அறந்தாங்கி - தொகுதியில் போட்டியிட்ட கவிதா ஸ்ரீகாந்த்​ தோல்வி

திருப்பத்தூர் - தொகுதியில் போட்டியிட்ட K.C. திருமாறன்​ தோல்வி

மானாமதுரை (SC) - தொகுதியில் போட்டியிட்ட பொன். V. பாலகணபதி​ தோல்வி

மதுரை தெற்கு - தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன் தோல்வி

​சாத்தூர் - தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வி

​ராமநாதபுரம் - தொகுதியில் போட்டியிட்ட GBS K. நாகேந்திரன்​ தோல்வி

திருச்செந்தூர் - தொகுதியில் போட்டியிட்ட KRM ராதாகிருஷ்ணன்​ தோல்வி

வாசுதேவநல்லூர் (SC) - தொகுதியில் போட்டியிட்ட அனந்தன் அய்யாசாமி​ தோல்வி

ராதாபுரம் - தொகுதியில் போட்டியிட்ட S.P. பாலகிருஷ்ணன்​ தோல்வி

நாகர்கோவில் -தொகுதியில் போட்டியிட்ட  M.R. காந்தி தோல்வி

​குளச்சல் - தொகுதியில் போட்டியிட்ட T. சிவகுமார் தோல்வி

​பத்மநாபபுரம் - தொகுதியில் போட்டியிட்ட P. ரமேஷ்​ தோல்வி

விளவங்கோடு - தொகுதியில் போட்டியிட்ட S. விஜயதரணி தோல்வி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback