Breaking News

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி முழு விவரம்

அட்மின் மீடியா
0

 இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி முழு விவரம்

ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1. பாபநாசம்

2. வாணியம்பாடி தொகுதிகளில் போட்டியிட்ட 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

VANIYAMBADI தொகுதியில் போட்டியிட்ட  SYED FAROOQ BASHA SSB 73181 வாக்குகள் பெற்றும் 2982 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

அதேபோல் PAPANASAM  தொகுதியில் போட்டியிட்ட A.M. SHAHJAHAN 69284 வாக்குகள் பெற்று 1065 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback