Breaking News

நாளை காலை 11:30 மணிக்கு பதவியேற்கின்றார் விஜய் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்  மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து விஜய் நாளை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கிறார்


Give Us Your Feedback