அமமுக போட்டியிட்ட 11 தொகுதிகள் பெற்ற வாக்குகள் முழு விவரம் tn election result ammk party
அமமுக போட்டியிட்ட தொகுதிகள் யார் யார் முன்னிலை முழு விவரம் tn election result ammk party
மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, கீழ்க்கண்ட 11 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.
1. பெரியகுளம் (தனி) (199)
2. மன்னார்குடி (167)
3. திருவையாறு (173)
4. காரைக்குடி (184)
5. திருப்பத்தூர் (50)
6. நாங்குநேரி (227)
7. ஓட்டப்பிடாரம் (தனி) (217)
8. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140)
9. சைதாப்பேட்டை (23)
10. பூந்தமல்லி (தனி) (5)
11. மடத்துக்குளம் (126)
Tags: அரசியல் செய்திகள்
