Breaking News

திமுகவின் சாதனைகள், திட்டங்கள் வேட்பாளர்கள், தேர்தல் வாக்குறுதி என A to Z அனைத்தும் ஒரே இணையதளத்தில் பார்க்க

அட்மின் மீடியா
0

திமுகவின் சாதனைகள், திட்டங்கள் வேட்பாளர்கள், தேர்தல் வாக்குறுதி என A to Z அனைத்தும் ஒரே இணையதளத்தில் பார்க்க

திமுகவின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் (dmk.in) ஜூன் 2023-ல் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கட்சியின் வரலாறு, கொள்கைகள், தலைவர்கள் மற்றும் சமூக நீதிச் செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், "எல்லோரும் நம்முடன்" என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மற்றும் 2026 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்களைப் பெறும் வசதிகளும் இதில் உள்ளன.




தேர்தல் அறிக்கை 2026 , திராவிட மாடல் சாதனைகள், வேட்பாளர் பட்டியல் என ஒரே இடத்தில் அனைத்துத் தகவல்களும், கழகத்தின் செய்திகள், பிரச்சாரத் தகவல்கள் மற்றும் காணொளிகள் என அனைத்தும் எளிதாகக் கிடைக்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ளது.

50 பிரிவுகளில் 500+ வாக்குறுதிகள்.

5 ஆண்டுகளின் 14 துறைகளில் தீட்டிய 56 திட்டங்களின் விவரங்கள்.

மாவட்ட வாரியாக செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை.

2026-31 க்கான வேட்பாளர் பட்டியல் மற்றும்

98 பக்கங்கள் கொண்ட 500+ வாக்குறுதிகள்.

தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், 

தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை (துறை வாரியாக)

ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் ( துறை வாரியாகவும், மாவட்ட வாரியாகவும்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் செய்துள்ள சாதனைகளின் தொகுப்பு

இணையதளம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://votefordmk.in/

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback