வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்பதை சரிபார்க்க முழு விவரம் Final voter list 2026
சட்டப்பேரவை, தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
![]() |
| how to apply for passport |
ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்
உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்.
![]() |
| how to apply for passport |
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி Final voter list 2026
https://www.adminmedia.in/2026/02/final-voter-list-2026.html
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க - புதிய வாக்காளர் பட்டியல் PDF டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2026/02/pdf-new-voter-list-pdf-download.html
பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா ஒரே ஒரு SMS அனுப்பினால் போதும் தேர்தல் ஆணையம் உடனே உங்கள் ஓட்டு விவரத்தை பதில் மெசஜாக அனுப்பும்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்!
உங்கள் மொபைல் போனில் மெசஜ் ஆப்பில்
ECI <space> உங்கள் EPIC எண்
(உதாரணம்: ECI TSK0000000) டைப் செய்து
'1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால்,
அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும் அவ்வளவுதான்
ஒருவேளை தகவல் வரவில்லை என்றாலோ அல்லது பெயர் நீக்கப்பட்டிருந்தாலோ, உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிடலாம்.
Tags: தமிழக செய்திகள்


