காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு முழு விவரம் congress candidate list 2026 tamil nadu
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு முழு விவரம் congress candidate list 2026 tamil nadu
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் - காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 1. பொன்னேரி (தனி) 2. திருபெரும்புதூர் (தனி) 3. சோளிங்கர் 4. உதகமண்டலம் 5. ஈரோடு கிழக்கு 6. அறந்தாங்கி 7. கடலூர் 8. மயிலாடுதுறை 9. காரைக்குடி 10. சிவகாசி 11. திருவாடனை 12. திருவைகுண்டம் 13. நாங்குநேரி 14. குளச்சல் 15. விளவங்கோடு 16. கிள்ளியூர் 17. வேளச்சேரி 18. ஊத்தங்கரை (தனி) 19. துறையூர் (தனி) 20. கவுண்டம்பாளையம் 21. ஆத்தூர் (தனி) 22. பென்னாகரம் 23. சிங்காநல்லூர் 24. அம்பாசமுத்திரம் 25. கிருஷ்ணகிரி 26. உசிலம்பட்டி 27. சங்கரன்கோவில் 28. மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது
வேட்பாளர் பட்டியல்
பொன்னேரி- துரை சந்திரசேகர்
வேளச்சேரி- ஹசன் மௌலானா
ஸ்ரீபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை
சோழிங்கர்- முனிரத்தினம்
உத்தங்கரை- குப்புசாமி
கிருஷ்ணகிரி- செல்லதுரை
பென்னாகரம்- தமிழ் குமரன்
ஆத்தூர்- அர்த்தனாரி
ஈரோடு (கிழக்கு)- கோபிநாத் பழனியப்பன்
உதகை- ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம்- சூர்ய பிரகாஷ்
சிங்காநல்லூர்- ஸ்ரீநிதி நாயுடு
துறையூர்- விச்சு லெனின் பிரசாத்
கடலூர்-சந்திரசேகரன்
மயிலாடுதுறை- ஜமால் யூனஸ் முகமது
அறந்தாங்கி- ராமசந்திரன்
காரைக்குடி- மாங்குடி
உசிமல்பட்டி- சரவணகுமார்
சிவகாசி- கணேசன் அசோகன்
திருவாடனா- ராம கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில்- சங்கை கணேஷன்
அம்பாசமுத்திரம்- வி.பி.துரை
நாங்குநேரி- ரூபி மனோகரன்
குளச்சல்- தாரகை கத்பர்ட்
விளவங்காடு- பிரவீன்
கிள்ளியூர்- ராஜேஷ் குமார்
27 பெயர்கள் கொண்ட காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதுமேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை
Tags: அரசியல் செய்திகள்
