CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படிcbse 10th results 2026
அட்மின் மீடியா
0
CBSE 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு. cbseresults.nic.in results.cbse.nic.in இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.
டிஜிலாக்கர் தளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. cbseresults.nic.in results.cbse.nic.in இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.
டிஜிலாக்கர் தளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது குறிப்பிடதக்கது.
ஆன்லைனில் பார்ப்பது எப்படி:-
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் சரிபார்த்து ஆன்லைனில் ரிசல்டை பெறலாம்.
அதில் ரோல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உங்கள் தேர்வு முடிவை பார்க்கலாம்
டிஜிலாக்கரில் சிபிஎஸ்இ முடிவை பார்ப்பது எப்படி:-
https://www.digilocker.gov.in/ என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் லாகின்செய்யுங்கள்
அடுத்து அதில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்
அடுத்து அதில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கிளிக் செய்து 'சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான டெர்ம் 2 ஆம் வகுப்பு முடிவுகள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.
