வாக்குச் சாவடியில் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை - தேர்தல் ஆணையம்!!!
அட்மின் மீடியா
0
வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.
செல்போன் கொண்டு வரும் வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை டோக்கன் கொடுத்து வாங்கி வைக்க தனியாக பை ஒன்றை ரெடி செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்!!!