Breaking News

பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

அட்மின் மீடியா
0
பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமை மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மகன் ஆனந்த் போஸ்லே கூறுகையில், “ஆஷா இன்று மறைந்தார். இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் நாளை காலை 11 மணிக்கு இல்லத்திற்கு வரலாம். மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ், இந்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் ஆஷா போஸ்லே. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Give Us Your Feedback