Breaking News

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம் BJP Candidate List 2026 for Tamil Nadu

அட்மின் மீடியா
0

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு முழு விவரம் BJP Candidate List 2026 for Tamil Nadu

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்க்கு 27 தொகுதிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டது அதன்படி 1.மைலாப்பூர் ராதாபுரம் தளி நாகர்கோவில் ஊட்டி விளவங்கோடு அவிநாசி (தனி) ஆவடி திருப்பூர் தெற்கு திருவண்ணாமலை கோவை வடக்கு தஞ்சாவூர் கந்தர்வக்கோட்டை (தனி) திருவாரூர் புதுக்கோட்டை அறந்தாங்கி திருப்பத்தூர் (சிவகங்கை) மானாமதுரை (தனி) மதுரை தெற்கு ராமநாதபுரம் சாத்தூர் குளச்சல் திருச்செந்தூர் பத்மநாபபுரம் வாசுதேவநல்லூர் (தனி) ராசிபுரம் (தனி) மொடக்குறிச்சி ஆகிய 27 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது

வேட்பாளர்கள் பட்டியல்:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.​

ஆவடி - M. ராஜசிம்ம மகேந்திரா

​மயிலாப்பூர் - Dr. தமிழிசை சௌந்தரராஜன்

​தளி - Dr. நாகேஷ் குமார்​

திருவண்ணாமலை - C. ஏழுமலை​

ராசிபுரம் (SC) - Dr. S.D. பிரேம்குமார்​

மொடக்குறிச்சி - கீர்த்திகா சிவகுமார்​

உதகமண்டலம் - போஜராஜன்​

அவினாசி (SC) - Dr. L. முருகன்​

திருப்பூர் (தெற்கு) - S. தங்கராஜ்​

கோயம்புத்தூர் (வடக்கு) - வானதி சீனிவாசன்​

திருவாரூர் - கோவி சந்துரு

​தஞ்சாவூர் - M. முருகானந்தம்​

கந்தர்வகோட்டை (SC) - C. உதயகுமார்​

புதுக்கோட்டை - N. ராமச்சந்திரன்​

அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்​

திருப்பத்தூர் - K.C. திருமாறன்​

மானாமதுரை (SC) - பொன். V. பாலகணபதி​

மதுரை தெற்கு - பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன்

​சாத்தூர் - நயினார் நாகேந்திரன்

​ராமநாதபுரம் - GBS K. நாகேந்திரன்​

திருச்செந்தூர் - KRM ராதாகிருஷ்ணன்​

வாசுதேவநல்லூர் (SC) - அனந்தன் அய்யாசாமி​

ராதாபுரம் - S.P. பாலகிருஷ்ணன்​

நாகர்கோவில் - M.R. காந்தி

​குளச்சல் - T. சிவகுமார்

​பத்மநாபபுரம் - P. ரமேஷ்​

விளவங்கோடு - S. விஜயதரணி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback