Breaking News

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! viduthalai siruthai katchi candidate list 2026

அட்மின் மீடியா
0

 விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! viduthalai siruthai katchi candidate list 2026


📌 காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி


📌 திண்டிவனம் தொகுதியில் வன்னி அரசு போட்டி


📌 பெரியகுளம் தொகுதியில் சக்திவேல் போட்டி


📌 கள்ளக்குறிச்சி தொகுதியில் மாலதி போட்டி


📌 பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான் போட்டி 


📌 திருப்போரூர் தொகுதியில் பன்னீர் தாஸ் போட்டி 


📌 செய்யூர் தொகுதியில் சிந்தனைச் செல்வன் போட்டி 


📌 அரக்கோணம் தொகுதியில் எழில் கரோலின் போட்டியிடுவதாக  திருமாவளவன் அறிவிப்பு.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைகளையும் திராவிட சித்தாந்தங்களையும் பேசி வந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாசுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback