தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம் TVK Candidate List 2026 Tamil Nadu
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம் TVK Candidate List 2026 Tamil Nadu
தமிழக வெற்றி கழகத்தின், பெரம்பூர், திருச்சி கிழக்கு =ஜோசப் விஜய், இரு தொகுதியில் போட்டி
ஆயிரம் விளக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜே சி டி பிரபாகர் போட்டியிடுகிறார்.
டி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்தும்
வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவும்
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனும்
திருச்செங்கோடு தொகுதியில் அருண் ராஜூம்
திருப்பரங்குன்றம் தொகுதியில் நிர்மல் குமாரும் போட்டியிடுகின்றனர்
எழும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் ராஜ்மோகன் போட்டியிடுகிறார் இங்கு திமுக சார்பில் தமிழன் பிரசன்னா களம் காண்கிறார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
