Breaking News

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு யார் யாருக்கு எந்த தொகுதி முழு விவரம் DMK Candidate List 2026 for Tamil Nadu Election

அட்மின் மீடியா
0

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு யார் யாருக்கு எந்த தொகுதி முழு விவரம் DMK Candidate List 2026 for Tamil Nadu Election

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி என முதல்வர் பெருமிதம்

திமுக வேட்பாளர் பட்டியல் சிறப்பம்சம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள் , பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

புது முகங்கள் : 60 க்கு மேல்

பெண்கள் : 18

மொத்தப் பட்டதாரிகள் : 125

மருத்துவர்கள் 15

பொறியாளர்கள் 17

வழக்கறிஞர்கள் 29

முனைவர்கள் 7

164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். அதேபோல 60 க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம் திமுக சார்பில் போடி தொகுதியில் களம் இறங்குகிறார்

கோவை வடக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக சார்பில் களம்பிறக்கப்பட்டுள்ளார்

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்

திமுகவின் இளம் வேட்பாளராக 26 வயதான மருத்துவர் கோகிலாமணி (அவினாசி (தனி) தொகுதியில் போட்டி.

சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்

ஆலங்குளம் தொகுதியில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து இருந்த மனோஜ் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

1 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ரெ.மகேஷ் பி.ஏ.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

2 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.அவர்கள் போட்டியிடுகின்றார்

3 இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மு.அப்பாவு அவர்கள் போட்டியிடுகின்றார்

4 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மு.அப்துல் வஹாப் பி.காம்.அவர்கள் போட்டியிடுகின்றார்

5 திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் சு.சுப்பிரமணியன் பி.இ.எம்.பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

6 ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் முனைவர். பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ. எம்.எல்.,பி.எச்டி அவர்கள் போட்டியிடுகின்றார்

7 தென்காசி சட்டமன்ற தொகுதியில் டாக்டர் கலை கதிரவன் எம்.பி.பி.எஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்

8 வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஈ.ராஜா பி.காம்., எம்.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

9 கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கா.கருணாநிதி அவர்கள் போட்டியிடுகின்றார்

10 ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் பி.எம்.ராமஜெயம் பி.எஸ்.சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

11 திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகின்றார்

12 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திருமதி கீதா ஜீவன் எம்.காம்., பி.எட்.அவர்கள் போட்டியிடுகின்றார்

13 விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஜி.வி.மார்கண்டேயன் பி.ஏ.பி.எல்.அவர்கள் போட்டியிடுகின்றார்

14 முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பி.எஸ்.சி. பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

15 இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்கள் போட்டியிடுகின்றார்

16 பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் கே.கே.கதிரவன் பி.ஏ.பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

17 திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் தங்கம் தென்னரசு பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

18 அருப்புக்கோடை சட்டமன்ற தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

19 சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.கடற்கரை ராஜ் அவர்கள் போட்டியிடுகின்றார்

20 ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் சௌ.தங்கப்பாண்டியன் அவர்கள் போட்டியிடுகின்றார்

21 கம்பம் சட்டமன்ற தொகுதியில் நா.ராமகிருஷ்ணன் எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

22 போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

23 ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆ.மகராஜன் அவர்கள் போட்டியிடுகின்றார்

24 திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சேடப்பட்டி மு.மணிமாறன் அவர்கள் போட்டியிடுகின்றார்

25 திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டி பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

26 மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரகு பாலாஜி பி.ஏ.பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

27 மதுரை மத்திய  சட்டமன்ற தொகுதியில் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பி.டெக்., எம்.எஸ்., பி.எச்டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

28 மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கோ.தளபதி அவர்கள் போட்டியிடுகின்றார்

29 சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் ஆ.வெங்கடேசன் பி.ஏ.அவர்கள் போட்டியிடுகின்றார்

30 மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பி.மூர்த்தி பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

31 மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் ஆ.தமிழரசி ரவிக்குமார் பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

32 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கே.ஆர்.பெரியகருப்பன் பி.காம்.,பி.எல் அவர்கள் போட்டியிடுகின்றார்

33 ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் சிவ வீ மெய்யநாதன் எம்.சி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

34 திருமயம் எஸ்.ரகுபதி பி.எஸ்.சி., பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

35 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் டாக்டர் வை.முத்துராஜா எம்.பி.பி.எஸ். அவர்கள் போட்டியிடுகின்றார்

36 விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கே.கே.செல்லபாண்டியன் எம்.காம்.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

37 பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் நா.அசோக்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

38 பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கா. அண்ணாதுரை பி.எஸ்.சி.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

39 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் ஆர்.வைத்திலிங்கம் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

40 தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் சண்.ராமநாதன் எம்.பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

41 திருவையாறு சட்டமன்ற தொகுதியில் துரை.சந்திரசேகரன் பி.ஏ.எல்.எல்.பி. அவர்கள் போட்டியிடுகின்றார்

42 கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் சாக்கோட்டை கா.அன்பழகன் அவர்கள் போட்டியிடுகின்றார்

43 திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் முனைவர்.கோவி.செழியன் எம்.ஏ.பி.எல். பி.எச்டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

44 திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் போட்டியிடுகின்றார்

45 மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் முனைவர். டி.ஆர்.பி.ராஜா பி.எச்டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

46 வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் மா.மீ.புகழேந்தி அவர்கள் போட்டியிடுகின்றார்

47 பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நிவேதா முருகன் அவர்கள் போட்டியிடுகின்றார்

48 புவனகிரி சட்டமன்ற தொகுதியில் துரை கி.சரவணன் எம்.ஈ. அவர்கள் போட்டியிடுகின்றார்

49 குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பி.எஸ்.சி. பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

50 நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் சபா.ராஜேந்திரன் பிஎஸ்சி.,பிஇ. அவர்கள் போட்டியிடுகின்றார்

51 திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் சி.வி.கணேசன் எம்.ஏ.,பி.எட்., டி.காப் அவர்கள் போட்டியிடுகின்றார்

52 ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் க.சொ.க.கண்ணன் எம்.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

53 அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திருமதி.லதா பாலு எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

54 குன்னம் சட்டமன்ற தொகுதியில் சா.சி.சிவசங்கர் பி.இ.எம்.பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

55 பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் டாக்டர். எஸ்.டி.ஜெயலட்சுமி எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஓ. அவர்கள் போட்டியிடுகின்றார்

56 முசிறி சட்டமன்ற தொகுதியில் என்.எஸ்.கருணைராஜா பி.டெக். எம்.பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

57 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் சீ.கதிரவன் பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

58 லால்குடி சட்டமன்ற தொகுதியில் த.பாரிவள்ளல் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

59 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.சி.ஏ., பி.எச்.டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

60 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் எம்.எஸ்.டபிள்யூ. பி.எச்டி அவர்கள் போட்டியிடுகின்றார்

61 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கே.என்.நேரு அவர்கள் போட்டியிடுகின்றார்

62 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.துரைராஜ் எம்.காம். எம்.பில். அவர்கள் போட்டியிடுகின்றார்

63 குளித்தலை சட்டமன்ற தொகுதியில் சூரியனூர் அ.சந்திரன் எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

64 கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சி.கே.ராஜா அவர்கள் போட்டியிடுகின்றார்

65 கரூர் சட்டமன்ற தொகுதியில் ஆசி.எம்.தியாகராஜன் அவர்கள் போட்டியிடுகின்றார்

66 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மொஞ்சனூர் ஆர்.இளங்கோ பி.இ அவர்கள் போட்டியிடுகின்றார்

67 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் டி.சாமிநாதன் பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

68 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ஐ.பி.செந்தில்குமார் எம்.ஏ.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

69 நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில்  நாகஜோதி பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

70 ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இ.பெரியசாமி பி.ஏ.,பி.ஜி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

71 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அர.சக்கரபாணி அவர்கள் போட்டியிடுகின்றார்

72 மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் இரா. ஜெயராமகிருஷ்ணன் பி.எஸ்.சி., பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

73 உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மு.ஜெயகுமார் பி.எஸ்.சி., எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

74 வால்பாறை சட்டமன்ற தொகுதியில் ஆ.சுதாகர் பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

75 கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

76 கோயமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தெற்கு வி.செந்தில்பாலாஜி பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

77 தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.கார்த்தியேன் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

78 கோயமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வடக்கு செந்தமிழ்செல்வன் பி.டெக். அவர்கள் போட்டியிடுகின்றார்

79 சூலூர் சட்டமன்ற தொகுதியில் தளபதி முருகேசன் எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

80 பல்லடம் சட்டமன்ற தொகுதியில் க.செல்வராஜ் அவர்கள் போட்டியிடுகின்றார்

81 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் ந.தினேஷ்குமார் எம்.ஐ.பி. அவர்கள் போட்டியிடுகின்றார்

82 அவினாசி சட்டமன்ற தொகுதியில் டாக்டர். கோகமணி எம்.பி.பி.எஸ். அவர்கள் போட்டியிடுகின்றார்

83 மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரம் எம்.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

84 குன்னூர் சட்டமன்ற தொகுதியில் கே.எம்.ராஜூ பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

85 கூடலூர் சட்டமன்ற தொகுதியில் மு.திராவிடமணி எம்.ஏ.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

86 கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் என்.நல்லசிவம் டி.எம்.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

87 அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் எம்.சிவபாலன் பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

88 பவானி சட்டமன்ற தொகுதியில் கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர் எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

89 பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

90 காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மு.பெ.சாமிநாதன் பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

91 தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர். இந்திராணி எம்.பி.பி.எஸ்.,டி.சி.எச் அவர்கள் போட்டியிடுகின்றார்

92 ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் சு.முத்துசாமி எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

93 குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.பாலு அவர்கள் போட்டியிடுகின்றார்

94 பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் கே.எஸ்.மூர்த்தி பி.எஸ்சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

95 நாமக்கல் சட்டமன்ற தொகுதியில்  ப.இراணி எம்.ஏ.எல்.எல்.பி. அவர்கள் போட்டியிடுகின்றார்

96 சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பி.பூமலர் அவர்கள் போட்டியிடுகின்றார்

97 இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் மா.மதிவேந்தன் எம்பிபிஎஸ்.எம்.டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

98 வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் டாக்டர் ஆ.கா.தருண் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

99 சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் எம்.லோகநாதன் பி.எஸ்.சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

100 சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் இரா.இராஜேந்திரன் பி.ஏ.பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

101 சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் மு.மணிகண்டன் அவர்கள் போட்டியிடுகின்றார்

102 எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் காசி அவர்கள் போட்டியிடுகின்றார்

103 மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மிதுன் சக்ரவர்த்தி பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

104 ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் டி.எம்.ரேவதி மாதேஸ்வரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

105 கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் கு.சின்னதுரை பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

106 சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் தா.உதயசூரியன் பி.எஸ்சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

107 ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் பி.எஸ்சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

108 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஜி.ஆர்.வசந்தவேல் பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

109 திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி எம்பிபிஎஸ்., எம்.எஸ். அவர்கள் போட்டியிடுகின்றார்

110 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் பிஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

111 விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் இரா.லட்சுமணன் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ அவர்கள் போட்டியிடுகின்றார்

112 வானூர் சட்டமன்ற தொகுதியில் கௌதம் திராவிடமணி பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

113 செஞ்சி சட்டமன்ற தொகுதியில் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் போட்டியிடுகின்றார்

114 வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் எஸ்.அம்பேத்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

115 செய்யாறு சட்டமன்ற தொகுதியில் ஓ.ஜோதி பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

116 ஆரணி சட்டமன்ற தொகுதியில் மகாலட்சுமி கோவர்த்தனன் டிப்ளமோ அவர்கள் போட்டியிடுகின்றார்

117 கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பெ.சு.தி.சரவணன் எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

118 கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில்  கு.பிச்சாண்டி எம்.ஏ.அவர்கள் போட்டியிடுகின்றார்

119 திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் எ.வ.வேலு எம்.ஏ.120 செங்கம் மு.பெ.கிரி அவர்கள் போட்டியிடுகின்றார்

121 அரூர் சட்டமன்ற தொகுதியில் அ. சண்முகம் பி.எஸ்.சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

122 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் முனைவர். பெ.பழனியப்பன் எம்.எஸ்.சி.,பி.எச்டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

123 பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் டி.என். வி.செந்தில்குமார் எம்.பி.பி.எஸ்.,எம்.டி.ஆர்.டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

124 பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஏ. சத்யா அவர்கள் போட்டியிடுகின்றார்

125 வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் பி.எஸ்.சீனிவாசன் அவர்கள் போட்டியிடுகின்றார்

126 பர்கூர் சட்டமன்ற தொகுதியில் தே.மதியழகன் பி.எஸ்சி., டி.எஃப்.டெக். அவர்கள் போட்டியிடுகின்றார்

127 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.நல்லதம்பி அவர்கள் போட்டியிடுகின்றார்

128 ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கவிதா தண்டபாணி பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

129 ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.செ.வில்வநாதன்  அவர்கள் போட்டியிடுகின்றார்

130 கீழ்வைத்தினாங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர். ராஜேஸ்வரி மோகன்காந்தி எம்.பி.பி.எஸ். அவர்கள் போட்டியிடுகின்றார்

131 அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் ஏ.பி.நந்தகுமார் எம்.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

132 வேலூர் சட்டமன்ற தொகுதியில் ப.கார்த்திகேயன் அவர்கள் போட்டியிடுகின்றார்

133 ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பி .இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

134 இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வினோத் காந்தி பி.எஸ்.சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

135 காட்பாடி சட்டமன்ற தொகுதியில் துரைமுருகன் எம்.ஏ.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

136 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் திருமதி. நித்யா சுகுமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

137 உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் க.சுந்தர் பி.எஸ்.சி. அவர்கள் போட்டியிடுகின்றார்

138 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.அமுலு பொன்மலர் அவர்கள் போட்டியிடுகின்றார்

139 செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி பி.ஏ.பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

140 தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி எம்.பி.பி.எஸ்.டி.ஜி.ஓ. அவர்கள் போட்டியிடுகின்றார்

141 ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் தா.மோ.அன்பரசன் அவர்கள் போட்டியிடுகின்றார்

142 சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ச.அரவிந்த் ரமேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்

143 மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தா.வேலு பி.ஏ. எல்.எல்.பி. அவர்கள் போட்டியிடுகின்றார்

144 தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில்  ராஜா அன்பழகன் பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

145 சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மா.சுப்பிரமணியன் பி.ஏ.எல்.எல்.பி. அவர்கள் போட்டியிடுகின்றார்

146 விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பிரபாகர்ராஜா எம்.டெக்., எம்.பி.ஏ. அவர்கள் போட்டியிடுகின்றார்

147 அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் நே.சிற்றரசு எம்.ஏ.எம்.பில். அவர்கள் போட்டியிடுகின்றார்

148 ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.பி.பி.எஸ். எம்.டி.அவர்கள் போட்டியிடுகின்றார்

149 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பி.காம். அவர்கள் போட்டியிடுகின்றார்

150 துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் பி.கே. சேகர்பாபு அவர்கள் போட்டியிடுகின்றார்

151 இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர். சுபேர்கான் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ அவர்கள் போட்டியிடுகின்றார்

152 எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழன் பிரசன்னா பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

153 திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியில் கே.எஸ்.ரவிச்சந்திரன் பி.எஸ்.சி.,பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

154 வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் கார்த்திக் மோகன் பி.இ.எம்.எஸ். அவர்கள் போட்டியிடுகின்றார்

155 பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஆர்.டி.சேகர் பி.காம்., பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

156 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் ஜே.ஜே.எபினேசர் எம்.காம், .பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

157 மாதவரம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.சுதர்சனம் எம்.ஏ.பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

158 அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் அ.பு.பூர்ணிமா எம்.பி.பி.எஸ். எம்.டி. அவர்கள் போட்டியிடுகின்றார்

159 மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் காரம்பாக்கம் கணபதி அவர்கள் போட்டியிடுகின்றார்

160 ஆவடி சட்டமன்ற தொகுதியில் சா.மு.நாசர் அவர்கள் போட்டியிடுகின்றார்

161 பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஆ.கிருஷ்ணசாமி பி.ஏ.பி.எல். அவர்கள் போட்டியிடுகின்றார்

162 திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் வி.ஜி.ராஜேந்திரன் பி.இ. அவர்கள் போட்டியிடுகின்றார்

163 கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் டி.ஜெ. கோவிந்தராஜன் அவர்கள் போட்டியிடுகின்றார்

164 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிடுகின்றார்









Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback