அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அதிமுகவில் இரு ராஜ்யசபா இடங்களில் ஒன்றில் அதிமுக போட்டியிடவுள்ளதாகவும், மற்றொன்றில் பாமக போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16/3/2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்


