Breaking News

திடீரென கீழே இறங்கிய லிப்ட் ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

திடீரென கீழே இறங்கிய லிப்ட் ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோ



குஜராத் மாநிலம் வல்சாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக மிக வேகமாக மேலே சென்றதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லிஃப்டில் இருந்த நபர் வெளியேற முயன்ற நொடியில், அது கட்டுப்பாட்டை இழந்து ராக்கெட் வேகத்தில் மேல் தளத்தை நோக்கிப் பாய்ந்தது. 

நல்வாய்ப்பாக அந்த நபர் ஒரு நொடி இடைவெளியில் வெளியே குதித்ததால், நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

லிஃப்ட் தரைத்தளத்தில் நிற்காமல் திடீரென வேகம் எடுத்ததும், அந்த நபர் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிகளும் காண்போரை உறைய வைக்கின்றன.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2029103982690660471

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback