Breaking News

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு..!! பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து பாமக சார்பில் திலகபாமா போட்டி..!!

அட்மின் மீடியா
0

 பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு..!! பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து பாமக சார்பில் திலகபாமா போட்டி..!!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), 

அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), 

செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) 

பெரம்பூர்- திலகபாமா

தருமபுரி- சவுமியா

உத்திரமேரூர்- மகேஷ்குமார்

ரிஷிவந்தியம்- செழியன்

காட்டுமன்னார்கோவில்- அன்புசோழன்

விருத்தாசலம்- தமிழரசி ஆதிமூலம்

சேலம் மேற்கு- கார்த்தி

பென்னாகரம்- பாடி வெ.செல்வம்

போரூர்- சி.ஆர்.பாஸ்கரன்

திருப்போரூர்- வழக்கறிஞர் கே.பாலு

ஜெயங்கொண்டம்- வைத்தி

சேலம் வடக்கு- சதாசிவம்

விக்கிரவாண்டி- சி.சிவக்குமார்

சோளிங்கர்- வழக்கறிஞர் க.சரவணன்

மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிசாமி

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback