திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகள் பங்கீடு நிறைவு எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் முழு விவரம்
திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகள் பங்கீடு நிறைவு எந்த எந்த கட்சிக்கி எத்தனை தொகுதிகள் முழு விவரம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்:
திராவிட முன்னேற்ற கழகம் 175 இடங்களில் போட்டி அதில் 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டி இடுகின்றது
காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிடுகின்றது
தே.மு.தி.க 10 இடங்களில் போட்டியிடுகின்றது
வி.சி.க 8 இடங்களில் போட்டியிடுகின்றது
இ.கம்யூ. 5 இடங்களில் போட்டியிடுகின்றது
மார்க்சிஸ்ட் 5 இடங்களில் போட்டியிடுகின்றது
ம.தி.மு.க 4 இடங்களில் போட்டியிடுகின்றது
ஐ.யு.எம்.எல் 2 இடங்களில் போட்டியிடுகின்றது
கொ.ம.தே.க 2 இடங்களில் போட்டியிடுகின்றது
ம.ம.க 2 இடங்களில் போட்டியிடுகின்றது
ம.ஜ.க 1 இடங்களில் போட்டியிடுகின்றது
எஸ்.டி.பி.ஐ 1 இடங்களில் போட்டியிடுகின்றது
முக்குலத்தோர் புலிப்படை 1 இடங்களில் போட்டியிடுகின்றது
தமிழர் தேசம் கட்சி 1 இடங்களில் போட்டியிடுகின்றது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
