எந்தெந்த கட்சிகள் எந்த எந்த தொகுதிகளில் நேடியாக மோதுகின்றன முழு பட்டியல்
எந்தெந்த கட்சிகள் எந்த எந்த தொகுதிகளில் நேடியாக மோதுகின்றன முழு பட்டியல்
திமுகவும் அதிமுகவும் 121 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
திமுகவும் பாஜகவும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
காங்கிரஸ் அதிமுகவும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
திமுகவும் பாமகவும் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
திமுகவும் அமமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
தேமுதிகவும் அதிமுகவும் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
விசிகவும் அதிமுகவும் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
காங்கிரஸ் பாஜகவும் 4 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
தேமுதிகவும் பாமகவும் 4 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
காங்கிரஸ் பாமகவும் 3 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
விசிகவும் பாமகவும் 2 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
