Breaking News

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

All India Institute of Medical Sciences (AIIMS) நிறுவனத்தில் காலியாக உள்ள Nursing Officer பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Chennai Corporation Recruitment

பதவி: -

Nursing Officer

கல்வி தகுதி:-

a) B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing / B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing (Indian Nursing Council / State Nursing Council அங்கீகாரம் பெற்ற நிறுவனம்).

b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.அல்லது

a) Diploma in General Nursing Midwifery (DGNM)

b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

c) குறைந்தது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டு அனுபவம்.

வயது வரம்பு:-

18 வயது முதல் 30 வயது வரை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

16.03.2026 (மாலை 5:00 மணி வரை)

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback