Breaking News

மமக , மஜக, முஸ்லீம் லீக், மதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மமக , மஜக, முஸ்லீம் லீக், மதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்


மதிமுக வேட்பாளர்கள்:-

திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.

கடையநல்லூர் ராஜேந்திரன்

சீர்காழி (தனி) செந்தில்செல்வன்

மதுரை தெற்கு பூமிநாதன்

மொடக்குறிச்சி செந்தில்நாதன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள்:

திருச்செங்கோடு - E.R.ஈஸ்வரன் போட்டி

பொள்ளாச்சி - K.நித்தியானந்தன் போட்டி

IUML வேட்பாளர்கள்

வாணியம்பாடி - எஸ்.எஸ்.பி.சையது பாரூக்  போட்டி

பாபநாசம் - ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் போட்டி

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு.

நாகப்பட்டினம்  - ஜவாஹிருல்லா போட்டி

மணப்பாறை  - அப்துல் சமது போட்டி

மனித நேய ஜனநாயக கட்சி

சிதம்பரம்  தமிமுன் அன்சாரி  போட்டி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback