Breaking News

B.E / B.Tech படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

B.E / B.Tech படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு முழு விவரம்

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் (TNSC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி:-

Deputy Manager (Operation & Maintenance) – 1 no B.E/B.TECH (Electrical) 6-7 years electrical equipment installation and maintenance (Transformer/Panels/ HT<services) On Consolidated pay, Rs.50,000/- per Month Project Office, MVSC, Valinokkam, 

Deputy Manager (Technical) – 1 no B.E/B.TECH (Mechanical) 6-7 years experience in plant and machineries/salt plant experience preferable On Consolidated pay, Rs.50,000/- per Month 

Deputy Manager (Production) – 1 no B.E/B.TECH (Chemical Engineering) 6-7 years experience in salt field /Bromine/any other chemicals productions On Consolidated pay, Rs.50,000/- per Month 

Assistant Engineer (Civil) – 1 no B.E/B.TECH (Civil) 6-7 years experience in civil job execution works, estimate preparation. On Consolidated pay, Rs.50,000/- per Month 

Supervisors – 2 nos ITI fitter with Any PG/UG degree 5 years experience On Consolidated pay, Rs.35,000/- per Month

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).தேர்வு செய்யப்படும் 

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2026

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://tnsalt.com/Advertisement

tnsalt recruitment 2026

The Tamil Nadu Salt Corporation (TNSC) has announced recruitment for 6 contractual positions, including Deputy Manager, Assistant Engineer, and Supervisor, for their Ramanathapuram plant, with applications due by March 30, 2026. Eligible B.E./B.Tech or ITI candidates can apply via email with salaries ranging from ₹35,000 to ₹50,000 per month.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback