Breaking News

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! Communist Party of India

அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!



2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் இதுவரை

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு, 

மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு, , 

காங்கிரஸ்  கட்சிக்கு  28  தொகுதிகள் ஒதுக்கீடு,

மதிமுக கட்சிக்கு  4 தொகுதிகள் ஒதுக்கீடு, 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

ஆகிய கட்சிகளுடன் தொகுதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback