Breaking News

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு முழு விபரம்

அட்மின் மீடியா
0

காங்கிரஸ்க்கு 28 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது!


நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்களும் இன்று (04-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் 28 (இருபத்தெட்டு) சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் செய்யப்பட்டது. போட்டியிடுவதெனவும் -முடிவு

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback