புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026 - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு Puducherry assembly elections BJP candidates list 2026
அட்மின் மீடியா
0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026 - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 10 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது
மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் திரு. ஏ. நமச்சிவாயம் அவர்கள் போட்டியிடுகின்றார்
ஊசுடு (தனி) சட்டமன்ற தொகுதியில்திரு. இ. தீப்பாய்ந்தான் அவர்கள் போட்டியிடுகின்றார்
காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில்திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்கள் போட்டியிடுகின்றார்
ராஜ் பவன் சட்டமன்ற தொகுதியில்திரு. வி.பி. ராமலிங்கம் அவர்கள் போட்டியிடுகின்றார்
முதலியார்பேட்டைசட்டமன்ற தொகுதியில்திரு. ஏ. ஜான்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
மணவெளி சட்டமன்ற தொகுதியில்திரு. ஏம்பலம் ஆர். செல்வம் அவர்கள் போட்டியிடுகின்றார்
திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில்திரு. ஜி.என்.எஸ். ராஜசேகரன் அவர்கள் போட்டியிடுகின்றார்
நிரவி சட்டமன்ற தொகுதியில் டி.ஆர். பட்டினம் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் அவர்கள் போட்டியிடுகின்றார்
மாஹே சட்டமன்ற தொகுதியில் திரு. ஏ. தினேஷன் அவர்கள் போட்டியிடுகின்றார்
Tags: அரசியல் செய்திகள்
