Breaking News

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு KMDK

அட்மின் மீடியா
0

 திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு KMDK 



2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக கூட்டணியில் இதுரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

இந்நிலையில் இன்று (மார்ச் 13) திமுக கூட்டணியில் கொமதேக- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback