அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த 13 பேருக்கு தேர்தலில் வாய்ப்பளித்த ஸ்டாலின் முழு பட்டியல்
அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த 13 பேருக்கு தேர்தலில் வாய்ப்பளித்த ஸ்டாலின் முழு பட்டியல்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட 164 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 13 முக்கியத் தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூர் (
ஆர். வைத்திலிங்கம்: ஒரத்தநாடு
மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம்
வி. செந்தில் பாலாஜி: கோயம்புத்தூர் தெற்கு
அனிதா ராதாகிருஷ்ணன்: திருச்செந்தூர்,
ராஜ கண்ணப்பன்: முதுகுளத்தூர்,
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: அருப்புக்கோட்டை,
எ.வ. வேலு: திருவண்ணாமலை,
பி.கே. சேகர்பாபு: துறைமுகம்,
முத்துசாமி: ஈரோடு மேற்கு,
தோப்பு வெங்கடாசலம்: பெருந்துறை,
ஆஸ்டின்: கன்னியாகுமரி,
வில்வநாதன்: ஆம்பூர்
செந்தில்பாலாஜி கோவை தெற்கு
Tags: அரசியல் செய்திகள்
