Breaking News

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு.!

அட்மின் மீடியா
0
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு.! தி.மு.க. - தே.மு.தி.க இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து
நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback