தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு எந்த தொகுதியில் யார் யார் போட்டி DMDK candidates 2026
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1. விருத்தாசலம்
திருமதி.பிரேமலதா விஜயகாந்த், B.A., கழக பொதுச் செயலாளர்
2. தருமபுரி
டாக்டர் திரு.V.இளங்கோவன்,M.B.B.S., கழக அவைத்தலைவர்
3. சேலம் மேற்கு
திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex:MLA கழக கொள்கைப்பரப்பு செயலாளர்
4. விருதுநகர்
திரு. வி.விஜய பிரபாகர்,B.Arch., கழக இளைஞர் அணி செயலாளர்
5. ஓமலூர்
திரு.ஏ.ஆர்.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
6. மைலம்
திரு.எல்.வெங்கடேசன்,M.A.,EX:MLA., விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்
7. பல்லாவரம்
திரு.அனகை.D.முருகேசன், Ex:MLA., செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர்
8. திருத்தணி
திரு.D.கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
9. குடியாத்தம் (தனி)
திரு.K.B.பிரதாப்,B.B.A., வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்
10. போளூர்
T.P., சரவணன் M.Com.M.Bhil, B.L., திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
