Breaking News

இந்த ஒரு ஆப் போதும் தமிழக அரசின் அனைத்து வேலைவாய்ப்பு தகவலையும் தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பிக்கலாம், ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யலாம் முழு விவரம் thervukalam app download

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசுப் பணிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்க 'தேர்வுக்களம்' (Thervukalam) என்ற புதிய கைபேசி செயலியைத் தொடங்கி வைத்துள்ளார் நம்ம முதல்வர் ஸ்டாலின். 



ஆப் சிறப்பம்சங்கள்:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), 

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), 

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), 

மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 

என அனைத்து வாரியங்களின் காலி பணியிட வேலை வாய்ப்பு தகவல்களும் இங்கே கிடைக்கும்.

புதிய காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டால் உடனே 'அலர்ட்' வரும். ஆப் மூலமாகவே நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பாடக்குறிப்புகள் (Study Notes) மற்றும் விடைகளுடன் கூடிய முந்தைய ஆண்டு வினாத்தாள்களும் (Previous Year Questions) இதில் இலவசமாகக் கிடைக்கும்.

ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://play.google.com/store/apps/details?id=com.tn.integrated.app&hl=en_IN

Give Us Your Feedback