Breaking News

சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை



பணி: ஜேஏஜி என்ட்ரி ஸ்கீம் (124வது). மொத்த காலியிடங்கள்: 8.வயது வரம்பு: 01.07.2026 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி: 

குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 வருட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்புக்கான (எல்எல்எம்)- கிளாட்- 2026 நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இப் பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் கிளாட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

உடற்தகுதி: 

ஆண்கள் 2.4 கி.மீ., தூரத்தை 10½ நிமிடங்களிலும், பெண்கள் 13 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். ராணுவத்தால் நடத்தப்படும் மருத்துவ தகுதி தேர்வு, சிட்அப்ஸ், புஷ்அப்ஸ் ஆகிய உடற்திறன் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

27.02.2026.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/Notification_for_JAG_Entry_Scheme_123rd_Course__Apr_2026_.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback