Breaking News

அரசியல் பரபரப்பு திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக..!! ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த பிரேமலதா

அட்மின் மீடியா
0

 திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக..!!


2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிப்ரவரி 19-ந் தேதி சந்தித்தார்.

முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக ,கட்சியின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback