மத்திய அரசின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை வாய்ப்பு
மத்திய அரசின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை வாய்ப்பு
பணி:-
தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு-I
பல்நோக்கு உதவியாளர் (MTS)
சிவில் பிரிவி ஜூனியர் பொறியாளர்
வயது வரம்பு:-
அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
மேலும், குறைந்தபட்சம் சிவில் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை (அல்லது) சிவில் பொறியியலில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சிவில் பொறியியல் துறையில் நேரடி செய்முறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு அதிபடியாக 35 வயதைக் கடந்திருக்கக்கூடாது. 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை
தபால் முகவரி:-
இயக்குநர்,
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR), தரமணி, சென்னை 600 113,
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
மார்ச் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.nitttrc.ac.in/nitttr/rec_staff.php
Tags: வேலைவாய்ப்பு
