புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா கட்சி கொடி அறிமுகம்
அட்மின் மீடியா
0
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா கட்சி கொடி அறிமுகம்
புதிய கட்சியை தொடங்கப் போவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அறிவிப்பு.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன்; 9 வருடங்களாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது
கமுதி கூட்டத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கூடிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார் சசிகலா கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என சசிகலா அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
