Breaking News

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் ஸ்டாலினை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அட்மின் மீடியா
0

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் ஸ்டாலினை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

கூட்டத்தொடர் முடிவுக்கு வரும் வேளையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது

இதனால் ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தச் சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகத் தெரிகிறது. 

கூட்டத்தொடரின் இறுதி நாளில் நிகழ்ந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பின்னர் பேரவைக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், "திமுக 5 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்கள் மக்கள் மனதில் பதிந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback