தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு!
சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் தற்போது ஊர்க்காவல் படை கூடுதல் தலைமை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரக் காவல் ஆணையராக அருண் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து அபய்குமார் சிங் மாற்றப்பட்டு, புதிய பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காகவும், காவல் துறையின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
