மார்ச் 2 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
அட்மின் மீடியா
0
மார்ச் 2 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,மாசி மக திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 2-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனத் தெரிவித்துள்ளார்.விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற மார்ச் 14-ஆம் தேதி அலுவலக நாளாகச் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
